பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து அணைந்த வாகீசர் வண் புகலி வாழ் வேந்தர் சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச் சிந்தை களிப்பு உற வந்தார் திருஞான சம்பந்தர் புந்தியினில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார்.