திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கு அரசர்
மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டிப்
பொன் மார்பின் முந்நூல் புனைந்த புகலிப் பிரான் இசைவோடும்
பின் ஆக எய்த இறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி