திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன்
‘செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர்’ என்று
‘பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில்
பொற்பு உற விடுவதற்குப் போதுவது’ என்று கூற.

பொருள்

குரலிசை
காணொளி