பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று இவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி முற்ற இத் தலத்தின் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில் அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும் பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலியச் செல்ல.