பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம் நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள் தன்பால் புண்ணியப் பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர் கண் நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார்.