திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கன்னி மாடத்தில் முன்பு போல் காப்பு உற அமைத்துப்
பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூம் துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை விரைப் பள்ளி அதன் மேல்
மன்னு பொன் அரி மாலைகள் அணிந்து வைத்தனர் ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி