பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் ‘அழுந்தும் இடர்க் கடலிடை நின்று அடியோமை எடுத்து அருளச் செழுந் தரளச் சிவிகையின் மேல் தென்னாடு செய் தவத்தால் எழுந்து அருளப் பேறு உடையோம் என் பெறோம்’ எனத் தொழலும்.