பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருமறை நம்பர் தாம் முன்பு அருள் செய்த அதனைச் செப்பும் ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார் பால் ஒக்க வரும் அருள் செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால் பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு இடையீடு பெரிது ஆம் அன்றே.