பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் வளர் கோயிலை அணைந்து தேமலர்க் கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர் பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார் வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.