பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர்’ என்பார்; ‘புரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோம்’ என்பார்; ‘பெருகு ஒளி முத்தின் பைம் பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள்’ என்பார்.