திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கார் அமண் வெம் சுரம் அருளால் கடந்தார் தாமும்
கடல் காழிக் கவுணியர் தம் தலைவர் தாமும்
சேர எழுந்து அருளிய அப் பேறு கேட்டுத்
திறை மறைக் காட்டு அகன்பதியோர் சிறப்பின் பொங்கி
ஊர் அடைய அலங்கரித்து விழவும் கொள்ள
உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள்
வார் முரசம்