பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறை ஒலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மல்க நிறை வளைச் செங்கை பற்ற நேர் இழை அவர் முன் அந்தப் பொறை அணி முந்நூல் மார்பர் புகர்இல் பொரிகை அட்டி இறைவரை ஏத்தும் வேலை எரிவலம் கொள்ள வேண்டி.