திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண் உற்று இறைஞ்சி முன் போந்து
மஞ்சு அணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
அம் சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன் ஆகச்
செம் சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி