திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி
நல் நிலைமைத் திருநாளுக்கு எழு நாளாம் நல் நாளில்
பல் மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்பப்
பொன் மணிப் பாலிகை மீது புனித முளை பூரித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி