பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கொடி நிரைத்த வீதியில் கோலவே திகைப் புறம் கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர்த் தசும்புடன் மடிவு இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார் படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார்.