பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசைப் பணிந்து பரசி எழு திருப் புறவார் பனங்காட்டூர் முதல் ஆய விரை செய் மலர்க் கொன்றையினார் மேவு பதி பல வணங்கித் திரை செய் நெடும் கடல் உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார்.