திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தென் நாட்டு அமண் மாசு அறுத்தார் தம் செய்கை கண்டு திகைத்து அமணர்
அந்நாட்டு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள்
‘என் ஆவன மற்று இவை’ என்று தகர்ப்பார் ‘இறைவன் ஏறு உயர்த்த
பொன்ஆர் மேனிப் புரிசடையான் அன்றே’ என்று போற்றினார்.

பொருள்

குரலிசை
காணொளி