திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனை அறத்தில் இன்பம் உறும் மகப் பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலை நின்றே ஆடிய சேவடிக் கமலம்
நினைவு உற முன் பர சமயம் நிராகரித்து நீறு ஆக்கும்
புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி