திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அத் திருப் பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி
மைத்த வெங் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி
மெய்த்த நல் திரு ஏட்டினைக் கழற்றி மெய்ம் மகிழ்ந்து
கைத் தலத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்.

பொருள்

குரலிசை
காணொளி