திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆண்டகையாரும் இசைந்து அங்கு அம்பொன் திருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ்ப் பணி உற்று நீடு அருள் பெற்றே
ஈண்டு புகழ்த் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும்
காண் தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி