பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திங்கள் தோறும் முன் செய்யும் அத் திருவளர் சிறப்பின் மங்கலம் புரி நல்வினை மாட்சியில் பெருக அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர் ணைந்து தங்கு பேர் ஒளிச் சீறடி தளர்நடை பயில.