திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கண் இனிது அமரும் நாள் அடல் வெள் ஏனத்து உருவாய்
செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்று அடைந்து
கங்கை சடைக் கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால்
பொங்கும் இசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி