திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேண் உயரும் மாடங்கள் திருப் பெருகு மண்டபங்கள்
நீள் நிலைய மாளிகைகள் நிகர் இல் அணி பெற விளக்கிக்
காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும் படி எழுதி
வாண் நிலவு மணிக் கடைக் கண் மங்கலக் கோலம் புனைந்து.

பொருள்

குரலிசை
காணொளி