பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறைக்குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம் நிற்ரைத்த நீர்ப் பொன் குடங்கள் நிரை மணி விளக்குத் தூபம் நறைக் குல மலர் சூழ் மாலை நறுஞ் சுடர் முளைப் பொன் பாண்டில் உறைப் பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார்.