திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று
கை குவித்துப் பெரு மகிழ்ச்சி கலந்து பொங்க
‘நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும்
நல் விருந்தாய் உண்பதற்கு வருக’ என்று
தீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர்
திருவமுது கறி நெய்பால் தயிர் என்று இன்ன
ஏதம் உறாது இனிது உ