திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செம் பொன் முதல் ஆன பல தான வினை செய்வார்
நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார்
வம்பு அலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர்
நிம்பம் முதல் ஆன கடி நீடு வினை செய்வார்.

பொருள்

குரலிசை
காணொளி