பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம் பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் எரி உமிழ் பேழ் வாய்த் தோணி இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம் விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம்.