பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேர வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் உருகா நின்று உளம் மகிழக் குட மூக்கை உவந்து இருந்த பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார்.