திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
சடையானை எவ்வுயிர்க்கும் தாய் ஆனானை
சங்கரனை சசி கண்ட மவுலியானை
விடையானை வேதியனை வெண் நீற்றானை
விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவினானும்
பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம்
உடையானை, ‘உடையானே தகுமோ இந்த
ஒள்ளிழையாள் உ