பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மந்திர முறையால் உய்த்த எரிவலம் ஆக மாதர் தம் திருக் கையைப் பற்றும் தாமரைச் செங்கையாளர் இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததோ இவள் தன்னோடும் அந்தம் இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க.