திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பதிக இன் இசை பாடிப் போய்ப் பிறபதி பலவும்
நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்று உள்
அதிர் சிலம்பு அடியார் மகிழ் அவளிவள் ணல்லூர்.

பொருள்

குரலிசை
காணொளி