பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கிப் பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வடபால் இறைவர் எங்கும் உறை பதி பணிவார் இலம்பையங் கோட்டூர் இறைஞ்சிச் செங்கண் விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார்.