பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வலம் கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின் சலம் கொண்ட வேணித் தனி முதலைத் தாழ்ந்து நிலம் கொண்ட மேனியராய் நீடு பெருங் காதல் புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார்.