திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்று அது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கிப்
பொற்பு உறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி
அற்புத நிலையினார்கள் அணி திரு மறைக்காடு ஆளும்
கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி