பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மலர் மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப அலர் வாசப் புனல் குடங்கள் அணி விளக்குத் தூபமுடன் நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர் கொள்ளக் கலை மாலை மதிச் சடையார் இடம் பலவும் கை தொழுவார்.