திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அத்தன்மை கேட்டு அருளிச் சண்பை வந்
அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று,
மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்
வெண் தரளச் சிவிகையின் நின்று இழிந்து, வேறு ஓர்
சத்திர மண்டபத்தின் மிசை ஏறி, நீ
சைவருடன் எழுந்து அருளி இருந்து, ‘சாரும்
புத்தர்களை அழைக்க’ எனத் திரு

பொருள்

குரலிசை
காணொளி