பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அத் திருப்பதி பணிந்து அகன்று போய் அனல் கைத் தலத்தவர் பதி பிறவும் கை தொழும் முத் தமிழ் விரகர் ஆம் முதல்வர் நண்ணினார் செய்த் தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர்.