பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க் கமலம் முகை விரிய குயில் ஒடுங்காச் சோலையின் மென் தளிர் கோதிக் கூவி எழத் துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயிலச் சுடர் வானில் வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில்.