திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புண்ணிய முதலே! புனை மணி அரை ஞானொடு போதும்
கண் நிறை கதிரே! கலை வளர் மதியே! கவின் மேவும்
பண் இயல் கதியே! பருவமது ஒரு மூவருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி