திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையும் மான்
பெறல் அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும்
உறை உணவு கொள்ளும் புள் தேம்ப வயல் இரை தேடும்
பறவை சிறை விரித்து ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால்.

பொருள்

குரலிசை
காணொளி