பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாடினார் பணிவு உற்றார் பரிவு உறும் ஆனந்தக் கூத்து ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல் சூடினார் மெய்ம் முகிழ்த்தார் சூகரமும் அன்னமும் ஆய்த் தேடினார் இருவருக்கும் தெரிவு அரியார் திருமகனார்.