திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்று
ஒப்பு இல் வண் தமிழ் மாலை ஒருமையால்
செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்வு இலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்.

பொருள்

குரலிசை
காணொளி