பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு இல் ஞானத்து அமுது உண்ட செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சு தற்காக அந்தணர் பூந்தராய் தன்னில் அணைந்தனர் நாவுக்கு அரையர்.