பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க வாள் உடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ ஆள் உடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக.