பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் முன்னம் பைம் பொன் பீடத்தில் இழிந்து போந்து தெள்ளு நீர்த் தரளப் பத்திச் சிவிகை மேல் ஏறிச் சென்றார் வள்ளலார் அவர் தம் பின்பு மன்னன் மா ஏறிச் சென்றான் உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறிச் சென்றார்.