பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காதல் மெய்ப் பதிகம் கல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர் தீது உறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம் பொருளாகக் கொண்டு நாதனே நல்லூர் மேவும் பெரு மண நம்பனே உன் பாத மெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட.