திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி
நண்ணு பேர் அருளால் விடை கொண்டு போய் நடம் கொண்டு
உள் நிறைந்த பூங்கழலினை உச்சி மேல் கொண்டே
வெண் நிலா மலர் நித்திலச் சிவிகை மேல் கொண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி