திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை
மல்லல் நெடுந் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்பப்
பல் உயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால்
செல்லும் முறை பெறுவதற்குத் திருசெவியைச் சிறப்பித்து.

பொருள்

குரலிசை
காணொளி