திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இங்கு எழுந்து அருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி
மங்கையர்க் கரசியாரும் ‘நம்முடைய வாழ்வு எழுந்து அருளியது’ என்றே
அங்கு நீர் எதிர் சென்று அடிபணிவீர் என்று அருள் செய்தாள்’ எனத் தொழுது ஆர்வம்
‘பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து’ போற்றினார் புரவலன் அமைச்சர்

பொருள்

குரலிசை
காணொளி