திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்றல் அங்குழலினாரை வணங்கிப் போந்த அமைச்சனாரும்
வென்றிவேல் அரசனுக்கும் ‘உறுதியே’ என விரைந்து
பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகி
இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும் காலை.

பொருள்

குரலிசை
காணொளி